பொருள் : இணையதள சேவை அளிக்கிற
எடுத்துக்காட்டு :
மோகன் ஒரு இணையதள சேவையை அளிக்கிற நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறான்
ஒத்த சொற்கள் : இணையதள சேவையை அளிக்கக்கூடிய, இணையதள சேவையை அளிக்கிற, இணையதள சேவையை அளிக்கும், இணையதள சேவையை வழங்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो इंटरनेट सेवा प्रदान करे।
मोहन एक इंटरनेट सेवा प्रदाता कंपनी में कार्यरत है।