பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இடையூறு செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இடையூறு செய்   வினைச்சொல்

பொருள் : ஒரு வேலைக்கு குந்தகம் விளைவிப்பது

எடுத்துக்காட்டு : மாதவன் அனைத்து வேலைகளிலும் இடைஞ்சல் செய்தான்

ஒத்த சொற்கள் : இடர்செய், இடைஞ்சல் செய், குந்தகம்விளைவி, தடை செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Engage in delaying tactics or refuse to cooperate.

The President stonewalled when he realized the plot was being uncovered by a journalist.
stonewall

பொருள் : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்

எடுத்துக்காட்டு : ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.

ஒத்த சொற்கள் : குறுக்கிடு, தடு, தலையிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोक-टोक करना।

रमा की सास हर काम में उसे टोकती है।
टोकना, बोलना

Interfere in someone else's activity.

Please don't interrupt me while I'm on the phone.
disrupt, interrupt

பொருள் : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது

எடுத்துக்காட்டு : அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்

ஒத்த சொற்கள் : இடைஞ்சல் செய், தடு, தடைசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काम पूरा करने में विलंब करना।

ज़रूर उन्होंने ही मेरा काम अटकाया होगा।
अटकाना

Be a hindrance or obstacle to.

She is impeding the progress of our project.
hinder, impede

चौपाल