பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இடிசத்தம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இடிசத்தம்   பெயர்ச்சொல்

பொருள் : மழை வருவதற்கு அறிகுறியாக வானத்தில் கேட்கும் மின்னலுடன் கூடிய பேரொலி.

எடுத்துக்காட்டு : மேகத்தின் இடிசத்தத்தை கேட்டவுடன் குழந்தைகள் வீட்டிற்குள் ஓடினார்கள்

ஒத்த சொற்கள் : இடிமுழக்கம், கிடுகிடுசத்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गड़गड़ाने का शब्द।

बादल की गड़गड़ाहट सुनते ही बच्चे घर की ओर भागे।
गड़गड़, गड़गड़ाहट

A loud low dull continuous noise.

They heard the rumbling of thunder.
grumble, grumbling, rumble, rumbling

चौपाल