பொருள் : ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் செயல்.
எடுத்துக்காட்டு :
நீ ஏன் இகழக்கூடியச் செயல்களை செய்கிறாய்
ஒத்த சொற்கள் : தாழ்த்தக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
எடுத்துக்காட்டு :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
ஒத்த சொற்கள் : இகழ, இகழ்ச்சியான, இகழ்ந்த, இழிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :