உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உடலிலிருந்து வேறானது என்றும் அழிவற்றது
எடுத்துக்காட்டு : ஆத்மாவிற்கு அழிவில்லை
ஒத்த சொற்கள் : அகவுயிர், ஆத்மா, ஆன்மா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
मन या हृदय के व्यापारों का ज्ञान कराने वाली सत्ता।
The immaterial part of a person. The actuating cause of an individual life.
பொருள் : இறந்த நபரின் ஆத்மா
எடுத்துக்காட்டு : ஆவியின் அமைதிக்காக பிண்டதானம் செய்யப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
मरे हुए व्यक्ति की आत्मा।
நிறுவு