பொருள் : ஏதாவது ஒரு நிகழ்விற்காக கவலைப்படுவது அல்லது துக்கப்படும் நபரின் மனதை வேறொரு திசைக்கு கொண்டு செல்லுதல்
எடுத்துக்காட்டு :
சிறுவயது மகன் இறந்ததினால் துன்பப்படும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிகொண்டிருந்தனர்
ஒத்த சொற்கள் : தேற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इधर-उधर की बातें करके चिंतित या दुःखी व्यक्ति का मन दूसरी ओर ले जाना या धीरज दिलाना।
जवान बेटे की मौत से संतप्त परिवार को सगे-संबंधी सांत्वना दे रहे थे।