பொருள் : ஒன்றை செய்வதற்கு ஆர்வமூட்டும் செயல்
எடுத்துக்காட்டு :
பாடகர் தன்னுடைய உணர்ச்சி ததும்பும் பாடல்களால் இரசிகர்களை உற்சாகமூட்டினார்
ஒத்த சொற்கள் : உற்சாகமூட்டு, உள்ளக்கிளர்ச்சியூட்டு, ஊக்கமூட்டு, ஊக்குவி, மனவெழுச்சியூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* कुछ ऐसा करना कि उत्तेजना आए।
गायक अपने जोशीले गानों से श्रोताओं को उत्तेजित कर रहा था।