பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆராய்ச்சி செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆராய்ச்சி செய்   வினைச்சொல்

பொருள் : ஏதாவதொரு புதிய விஷயம், உண்மை போன்றவற்றின் விவரத்தை அறிவதற்காக செய்வது

எடுத்துக்காட்டு : ஆராய்ச்சியாளர்கள் புதிய நோய்க்கான காரணத்தை சோதனை_செய்து கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : கண்டுபிடி, சோதனை செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई नई बात, तथ्य आदि का पता लगाना।

वैज्ञानिक नए रोग के कारणों पर शोध कर रहे हैं।
अनुसंधान करना, खोज करना, शोध करना

பொருள் : ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யப்படும் சோதனை

எடுத்துக்காட்டு : இந்த அமைப்பு தன்னுடைய தயாரிப்பு பொருட்களை ஆய்வு செய்துகொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆய்வு செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छान-बीन या जाँच-पड़ताल करने के लिए कोई वस्तु या बात अच्छी तरह देखना।

यह संस्था अपनी उत्पादित वस्तुओं की समीक्षा कर रही है।
समीक्षा करना

Observe, check out, and look over carefully or inspect.

The customs agent examined the baggage.
I must see your passport before you can enter the country.
examine, see

चौपाल