பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆரம்பவிழா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆரம்பவிழா   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நிகழ்வு துவங்கும் சமயம் ஏற்பாடாகும் விழா

எடுத்துக்காட்டு : இந்த பள்ளியில் திறப்புவிழாவில் சில சிறப்பு வாய்ந்த நபர்கள் கலந்துகொண்டனர்

ஒத்த சொற்கள் : திறப்புவிழா, துவக்கவிழா, தொடக்கவிழா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य आदि के उद्घाटन के समय आयोजित समारोह।

इस विद्यालय के उद्घाटन-समारोह में कई महत्वपूर्ण व्यक्ति भाग ले रहे हैं।
उद्घाटन, उद्घाटन समारोह, उद्घाटन-समारोह

A ceremony accompanying the start of some enterprise.

opening

பொருள் : கடை, சிலை, நிறுவனங்கள் போன்றவற்றை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி.

எடுத்துக்காட்டு : இந்த பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார்

ஒத்த சொற்கள் : அறிமுகவிழா, திறப்புவிழா, துவக்கவிழா, தொடக்கவிழா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बड़े समारोह,सम्मेलन आदि का महत्व और गौरव बढ़ाने के लिए किसी बड़े आदमी के द्वारा उसके कार्य का शुभारम्भ किए जाने की क्रिया।

इस विश्वविद्यालय का उद्घाटन महामहिम राष्ट्रपतिजी करेंगे।
उद्घाटन

The act of starting a new operation or practice.

He opposed the inauguration of fluoridation.
The startup of the new factory was delayed by strikes.
inauguration, startup

चौपाल