பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆரத்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆரத்தி   பெயர்ச்சொல்

பொருள் : மணமக்கள், பெரியவர்கள் முதலியோரை வரவேற்கும் போது மஞ்சள் சுண்ணாம்பும் கலந்த சிவந்த நீர் அல்லது தெய்வத்தின் முன் கற்பூரத்தை காட்டும் செயல்.

எடுத்துக்காட்டு : பூசாரி தினமும் ஆரத்தி கடவுளுக்காக தயார் செய்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह आधार या पात्र जिसमें आरती के लिए दीपक जलाया जाता है।

पुजारी जी प्रतिदिन आरती करने से पहले निरंजनी को अच्छी तरह से धोते हैं।
आरती, निरंजनी, नीरांजनी

Any object that can be used to hold things (especially a large metal boxlike object of standardized dimensions that can be loaded from one form of transport to another).

container

பொருள் : கோயிலில் ஏற்றிய விளக்கை அல்லது தட்டில் எரியும் கற்பூரத்தைத் தெய்வ விக்கிரத்தின் முன் சுற்றுதல்.

எடுத்துக்காட்டு : அம்மா பூஜை அறையில் ஆரத்தி எடுத்துக் கொண்டியிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी मूर्ति, पूजनीय व्यक्ति आदि के आगे दीपक, कपूर आदि जलाकर घुमाने का कार्य।

माँ पूजाघर में आरती कर रही है।
आरती, निराजन

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

चौपाल