பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆயத்தமாயிரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆயத்தமாயிரு   வினைச்சொல்

பொருள் : (ஏதாவது ஒரு வேலை செய்வதற்கு) தயாராக இருப்பது

எடுத்துக்காட்டு : அவன் எப்பொழுதும் என்னை மட்டப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அணியமாகயிரு, தயாராக இரு, ரெடியாயிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(कोई काम आदि करने के लिए) उद्यत रहना।

वह हमेशा मुझे नीचा दिखाने पर तुला रहता है।
उद्यत रहना, तत्पर रहना, तुला रहना

பொருள் : ஏதாவதொரு வேலை செய்ய எவ்வித இடையூறுமின்றி எளிதாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : இன்று பரிசோதனைக்கு தயாராக இருங்களென்று அதிகாரி பணியாளரிடம் கூறினார்

ஒத்த சொற்கள் : தயாரக இரு, ரெடியாயிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम आदि के लिए ऐसी स्थिति में होना कि वह काम करने में आसानी हो या उसे कभी भी बेरोक-टोक किया जा सके।

अधिकारी ने कर्मचारी से कहा कि आज जाँच के लिए तैयार रहिए।
तैयार रहना

चौपाल