உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உடலிலிருந்து வேறானது என்றும் அழிவற்றது
எடுத்துக்காட்டு : ஆத்மாவிற்கு அழிவில்லை
ஒத்த சொற்கள் : அகவுயிர், ஆன்மா, ஆவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
मन या हृदय के व्यापारों का ज्ञान कराने वाली सत्ता।
The immaterial part of a person. The actuating cause of an individual life.
பொருள் : உடல் இயங்குவதற்கு பயன்படக்கூடிய ஒரு சக்தி.
எடுத்துக்காட்டு : உடலிருந்து உயிர் சென்றுவிட்டால் இறந்து விடுவோம்
ஒத்த சொற்கள் : உயிர், பிராணன்
प्राणियों की वह चेतन शक्ति जिससे वे जीवित रहते हैं।
The vital principle or animating force within living things.
நிறுவு