பொருள் : கோபம் நிறைந்த
எடுத்துக்காட்டு :
அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்
ஒத்த சொற்கள் : ஆக்ரோஷம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், கோபப்படு, சினங்கொள், சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :