பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆதாரமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆதாரமான   பெயரடை

பொருள் : ஒன்று தோன்றுவதற்கு காரணமாக இருப்பது.

எடுத்துக்காட்டு : சத்யம், அகிம்சை மற்றும் இவைகள் பண்பாட்டின் ஆதாரமான படைப்புகள் அகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु के मूल या तत्व से संबंध रखने वाला।

सत्य, अहिंसा और प्रेम ये संस्कृति की आधारभूत संरचनाएँ हैं।
आधारभूत, बुनियादी, मूल, मूलगत, मूलभूत, मौलिक

Being or involving basic facts or principles.

The fundamental laws of the universe.
A fundamental incompatibility between them.
These rudimentary truths.
Underlying principles.
fundamental, rudimentary, underlying

பொருள் : உறுதியளிக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : இவை அனைத்தும் குற்றத்திற்கு உறுதியான சான்றுகள் ஆகும்

ஒத்த சொற்கள் : உறுதியான, நிச்சயமான, வலிமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निश्चय करने वाला।

ये सब अपराध के निश्चयकारक प्रमाण हैं।
अवसायक, निश्चयकारक, निश्चयकारी

चौपाल