பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆண்டவன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆண்டவன்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நபர் தன்னுடைய நல்ல குணங்களின் காரணமாக மற்றவர்களுக்கு கடவுளைப் போல தெரிவது

எடுத்துக்காட்டு : காந்தி என்னுடைய கடவுளாக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : கடவுள், சாமி, தெய்வம், தேவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो अपनी अच्छाइयों के कारण दूसरों को भगवान जैसा लगे।

गाँधीजी मेरे लिए भगवान हैं।
ईश्वर, भगवान, भगवान्

A man of such superior qualities that he seems like a deity to other people.

He was a god among men.
god

பொருள் : சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்

எடுத்துக்காட்டு : கடவுள் பேரைச் சொல்லி போலிச் சாமியார்கள் நிறைய உருவாகின்றனர்.

ஒத்த சொற்கள் : இறைவன், கடவுள், சாமி, தெய்வம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सबसे बड़ी परम और नित्य चेतन सत्ता जो जगत का मूल कारण और सत्, चित्त, आनन्दस्वरूप मानी गयी है।

ब्रह्म एक है।
अमृतगर्भ, अशब्द, चिंतामणि, चिदानंद, चिदानन्द, चिन्तामणि, धरुण, ब्रह्म, , विभु, विश्वभव, संहिता, सच्चिदानंद, सच्चिदानन्द

The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.

god, supreme being

चौपाल