பொருள் : மூன்று சக்கரம் கொண்ட ஒரு இயந்திர வாகனம், இது சவாரி செய்ய பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு :
மும்பையில் பெரும்பாலுமான சாலைகளில் ஆட்டோரிக்ஷா காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : ரிக் ஷா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तीन पहियों की एक यंत्रचालित सवारी गाड़ी।
आई आई टी पवई से अंधेरी जाने के लिए हमने एक रिक्शा लिया।A conveyance that transports people or objects.
vehicle