பொருள் : ஒருவரிடம் காரியம் சாதித்துக்கொள்வதற்காக அவருக்கு ஏதாவதொன்றைக் காட்டுவது
எடுத்துக்காட்டு :
பெரியவர்கள் குழந்தைகளை அடிக்கடி ஆசைக்காட்டி தங்களருகில் அழைத்தனர்
ஒத்த சொற்கள் : ஆசைஉண்டாக்கு, ஆசைகாட்டு, ஆசையசையச்செய், ஆசையுறச்செய், மயக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को कुछ दिखाकर उसे उस चीज़ को पाने के लिए अधीर करना।
बड़े अक्सर बच्चों को अपने पास बुलाने के लिए उन्हें ललचाते हैं।