பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆசையுறச்செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆசையுறச்செய்   வினைச்சொல்

பொருள் : ஒரு வேலையை செய்வதற்காக ஒருவரின் மனதில் ஆசையை ஏற்படுத்துவது

எடுத்துக்காட்டு : குற்றவாளி காவலாளிக்கு அதிக பணம் கொடுப்பதாக கூறி ஆசைகாட்டினான்

ஒத்த சொற்கள் : ஆசைஉண்டாக்கு, ஆசைஏற்படுத்து, ஆசைகாட்டு, மயக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा काम करना कि किसी के मन में लालच उत्पन्न हो।

अपराधी ने पुलिसवाले को बड़ी रकम देने की बात कहकर ललचाया।
ललचाना, लालच देना, लुब्ध करना, लुभाना

Give rise to a desire by being attractive or inviting.

The window displays tempted the shoppers.
invite, tempt

பொருள் : ஒருவரிடம் காரியம் சாதித்துக்கொள்வதற்காக அவருக்கு ஏதாவதொன்றைக் காட்டுவது

எடுத்துக்காட்டு : பெரியவர்கள் குழந்தைகளை அடிக்கடி ஆசைக்காட்டி தங்களருகில் அழைத்தனர்

ஒத்த சொற்கள் : ஆசைஉண்டாக்கு, ஆசைகாட்டு, ஆசையசையச்செய், ஆசையேற்படுத்து, மயக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को कुछ दिखाकर उसे उस चीज़ को पाने के लिए अधीर करना।

बड़े अक्सर बच्चों को अपने पास बुलाने के लिए उन्हें ललचाते हैं।
ललचाना, लालच देना, लुब्ध करना, लुभाना

Provoke someone to do something through (often false or exaggerated) promises or persuasion.

He lured me into temptation.
entice, lure, tempt

चौपाल