பொருள் : ஒரு வேலையை செய்வதற்காக ஒருவரின் மனதில் ஆசையை ஏற்படுத்துவது
எடுத்துக்காட்டு :
குற்றவாளி காவலாளிக்கு அதிக பணம் கொடுப்பதாக கூறி ஆசைகாட்டினான்
ஒத்த சொற்கள் : ஆசைஉண்டாக்கு, ஆசைகாட்டு, ஆசையுறச்செய், மயக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसा काम करना कि किसी के मन में लालच उत्पन्न हो।
अपराधी ने पुलिसवाले को बड़ी रकम देने की बात कहकर ललचाया।