பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆசிரமம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆசிரமம்   பெயர்ச்சொல்

பொருள் : துறவிகள் முனிவர்கள் வசிக்கும் இடம்

எடுத்துக்காட்டு : நாங்கள் வடக்கு காசியில் சுற்றும்போது சில நாட்கள் ஒரு மடத்தில் தங்கினோம்

ஒத்த சொற்கள் : மடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधु-संतों के रहने का स्थान।

उत्तर काशी घूमने के समय हमने कुछ दिन एक मठ में गुज़ारे।
अखाड़ा, अखारा, आश्रम, मठ

The residence of a religious community.

monastery

பொருள் : முனிவர் அல்லது ஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம்.

எடுத்துக்காட்டு : இராமன் வனவாசத்தின் போது ஆசிரமத்தில் இருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऋषियों और मुनियों के रहने का स्थान।

वनवास के दौरान श्रीराम ने पंचवटी में अपना आश्रम बनाया।
आश्रम, कुटिया

The abode of a hermit.

hermitage

பொருள் : ஏதாவது ஒரு முக்கியமான புனித தலம்

எடுத்துக்காட்டு : சென்னைக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தின் ஒரு புகழ் பெற்ற மடம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆசரமம், மடம், மடாலயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई विशिष्ट पवित्र स्थान।

मद्रास के पास स्थित कांचीपुरम एक प्रसिद्ध पीठ है।
पीठ

चौपाल