பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆசான் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆசான்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு துறையில் நிறையப் படித்துத் தேர்ச்சி பெற்றவன்.

எடுத்துக்காட்டு : படிப்பவர்களின் வேண்டுகோளுக்கினங்க அவர்கள் பத்திரிக்கையைப் பற்றி தங்கள் கருத்துக்களை கூறினார்ர்கள்

ஒத்த சொற்கள் : கற்பிப்பவன், குரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पढ़ने वाला व्यक्ति।

पाठकों से निवेदन है कि वे इस पत्रिका के बारे में अपने विचार व्यक्त करें।
पाठक, पाठी, वाचक

A person who enjoys reading.

reader

பொருள் : கல்வி, கலை கற்பிப்பவர்.

எடுத்துக்காட்டு : ஆசிரியாருக்கும் மாணவருக்கும் இடையே சுமுகமான உறவு இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : ஆசிரியர், ஆச்சாரியார், குரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो विद्यार्थियों को पढ़ाता है।

अध्यापक और छात्र का संबंध मधुर होना चाहिए।
अध्यापक, आचार्य, आचार्य्य, उस्ताद, गुरु, गुरू, टीचर, पाठक, मास्टर, मुअल्लिम, वक्ता, शिक्षक, स्कंध, स्कन्ध

A person whose occupation is teaching.

instructor, teacher

பொருள் : கல்வி, கலை போன்றவற்றைக் கற்பிப்பவர்.

எடுத்துக்காட்டு : இந்த பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கற்றுத்தருகிறார்கள்

ஒத்த சொற்கள் : ஆசிரியர், குரு, வாத்தியார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महिला अध्यापक या वह महिला जो विद्यालय में विद्यार्थियों को पढ़ाती है।

इस विद्यालय में दो अध्यापिकाएँ पढ़ाती हैं।
अध्यापिका, आचार्या, उस्तानी, टीचर, मास्टरनी, शिक्षिका

A woman schoolteacher (especially one regarded as strict).

mistress, schoolma'am, schoolmarm, schoolmistress

பொருள் : குரு அல்லது ஆச்சாரியர் மூலமாக முறைப்படி மந்திரோபதேசம் கொடுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : மேடையில் அமர்ந்து இருக்கும் குரு தங்களுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : ஆசிரியர், குரு, குருநாதன், ஞானாசிரியன், பரமகுரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुरु या आचार्य द्वारा नियमपूर्वक मंत्रोपदेश देने की क्रिया।

मंच पर आसीन महात्मा अपने शिष्यों को दीक्षा दे रहे हैं।
दीक्षा

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

चौपाल