பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அவை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை

எடுத்துக்காட்டு : ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்

ஒத்த சொற்கள் : குழு, சபை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राचीन काल के विद्वान ब्राह्मणों की सभा जिसे राजा समय -समय पर किसी विषय पर व्यवस्था देने के लिए बुलाता था।

राजा ने परिषद् से सलाह माँगी।
परिषद, परिषद्

A meeting of people for consultation.

Emergency council.
council

பொருள் : அவை

எடுத்துக்காட்டு : அந்த சபையில் மக்கள் நிறைந்திருந்தன

ஒத்த சொற்கள் : சபா, சபை, பவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह घर जिसमें कोई सभा होती हो।

सभागृह लोगों से ठसाठस भरा हुआ था।
चेंबर, चेम्बर, सभा भवन, सभागार, सभागृह

A large building for meetings or entertainment.

hall

பொருள் : ஏதாவது விஷயம் பற்றி பேசுவதற்காக கூடும் இடம்

எடுத்துக்காட்டு : மந்திரி இன்னும் சில நிமிடங்களில் அவைக்கு வருவார்.

ஒத்த சொற்கள் : சபை, தர்பார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जिसमें किसी विषय पर विचार करने अथवा नियम, विधान आदि बनाने वाली सभा का अधिवेशन होता हो।

मंत्री जी सदन में अभी-अभी प्रवेश किए।
सदन

चौपाल