பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அவதாரம்எடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அவதாரம்எடு   வினைச்சொல்

பொருள் : மனிதர்கள், பிராணிகள் முதலிய வடிவத்தில் பூமியில் தேவர்கள் அவதரித்தல்

எடுத்துக்காட்டு : எப்பொழுது பூமியில் பாவம் அதிகரிக்கிறதோ அப்பொழுது பூமியில் பகவான் அவதாரம் எடுக்கிறார் ஒவ்வொரு சமயமும் அதிக மாமனிதர்கள் இந்த உலகத்தில் அவதரிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : அவதரி, அவதாரமெடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देवता का मनुष्य आदि संसारी प्राणियों के रूप में धरती पर आना।

जब पृथ्वी पर पाप बढ़ जाता है तब भगवान अवतार लेते हैं।
समय-समय पर अनेक अलौकिक महापुरुष इस लोक में उतरते रहते हैं।
अवतरना, अवतरित होना, अवतार लेना, उतरना, प्रकट होना, प्रकटना, प्रगटना, प्रघटना

चौपाल