பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அவசியமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அவசியமான   பெயரடை

பொருள் : இன்றியமையாத தேவை

எடுத்துக்காட்டு : வயதான அம்மா,அப்பாவுக்கு மகளின் அன்பு அவசியமுள்ள ஒன்றாகின்றது

ஒத்த சொற்கள் : அவசியமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपेक्षा करने योग्य।

बुढ़े माँ-बाप का बेटे से आर्थिक सहयोग अपेक्षणीय है।
अपेक्षणीय, अपेक्ष्य

To be expected.

Differences of opinion are quite expectable given the present information.
expectable

பொருள் : தேவையானவை

எடுத்துக்காட்டு : இது அவசியமான காரியமாகும்

ஒத்த சொற்கள் : தேவையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अति आवश्यक हो।

यह अत्यावश्यक कार्य है।
अति आवश्यक, अत्यावश्यक, अपरिहार्य

Requiring attention or action.

As nuclear weapons proliferate, preventing war becomes imperative.
Requests that grew more and more imperative.
imperative

பொருள் : இன்றியமையாத தேவை.

எடுத்துக்காட்டு : அவன் அவசியமான வேலைக்காக நகரத்திற்கு சென்றான்

ஒத்த சொற்கள் : கட்டாயமான, முக்கியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके बिना काम न चल सकता हो। जिसकी जरूरत या आवश्यकता हो।

वह कुछ आवश्यक काम करने के लिए नगर गया है।
प्रशासन के द्वारा सभी के साथ एक समान रूप से व्यवहार किया जाना अपेक्षित है।
अपेक्षित, अपेक्ष्य, आवश्यक, आवश्यकीय, जरूरी, ज़रूरी, ताक़ीदी, ताकीदी, लाजमी, लाज़मी, लाज़िम, लाज़िमी, लाजिम, लाजिमी

Necessary for relief or supply.

Provided them with all things needful.
needed, needful, required, requisite

பொருள் : ஒன்றின் சிறப்பு அதிகமாக இருப்பது அல்லது மதிப்பு அதிகமாக இருப்பது

எடுத்துக்காட்டு : நம்முடைய விஷயத்தோடு குருஜியின் விஷயம் மிகவும் முக்கியமான ஒன்று

ஒத்த சொற்கள் : இன்றியமையாத, முக்கியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका महत्त्व आदि अधिक हो या जिसमें गुरुता हो।

हमारी बात से गुरुजी की बात भारी है।
भारी, वजनदार, वजनी

பொருள் : இன்றியமையாத தேவை.

எடுத்துக்காட்டு : நாம் மக்களுக்கு உதவி செய்வது அவசியமானது

ஒத்த சொற்கள் : நிச்சயமான, முக்கியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे आवश्यकता हो।

हमें ज़रूरमंद लोगों की मदद करनी चाहिए।
जरूरतमंद, जरूरतमन्द, ज़रूरतमंद, ज़रूरतमन्द

Demanding or needing attention, affection, or reassurance to an excessive degree.

needy

चौपाल