பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அழைப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அழைப்பு   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை

எடுத்துக்காட்டு : நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்

ஒத்த சொற்கள் : கூப்பிடுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को बुलाने या पुकारने का काम।

मेरे आवादन के बाद वह कमरे से बाहर आया।
आवादन, पुकारना, बुलाना

பொருள் : எழுத்து, தொலைப்பேசி, அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்.

எடுத்துக்காட்டு : இன்று என் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मंगल कार्यों आदि में सम्मिलित होने के लिए मित्रों, संबंधियों आदि को अपने यहाँ बुलाने की क्रिया।

आज मेरे मित्र के यहाँ से निमंत्रण आया है।
अवहार, आदापन, आमंत्रण, आमन्त्रण, आवाह, इष्टि, केतन, निमंत्रण, निमन्त्रण, नेवता, न्योता, न्यौता, वत

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation

பொருள் : மாமனார் வீட்டிலிருந்து மணமகள் மூன்று முறை பிறந்தகத்திற்கு வந்து போகும் செயல்

எடுத்துக்காட்டு : அக்காஅழைப்பிற்கு வருகிறபோது பெரும்பாலும் சகோதரரே முறை செய்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ससुराल से दुलहन के पहले तीन बार मायके में आने-जाने के बाद के आने-जाने की क्रिया।

दीदी की अनाईपठाई प्रायः भैया ही करते हैं।
अनाईपठाई

பொருள் : ஒருவரை அழைப்பதற்கு பயன்படுத்தும் வேகமான சொல்

எடுத்துக்காட்டு : எஜமானி அழைப்பு கேட்டு வேலையாள் ஓடிவந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह ज़ोर का शब्द जो किसी को पुकारने के लिए किया जाय।

मालिक की पुकार सुनकर नौकर दौड़ता हुआ आया।
अहान, आक्रंद, आक्रंदन, आक्रन्द, आक्रन्दन, आवाज, आवाज़, आहाँ, आहां, क्रोश, टेर, पुकार, बुलाहट, हाँक, हाँका, हांक, हांका, हाव, हेरी

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்

எடுத்துக்காட்டு : சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்

ஒத்த சொற்கள் : கூப்பிடுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य में सम्मिलित होने के लिए किसी को आदरपूर्वक कहने या बुलाने की क्रिया।

शीलाजी के अभिमंत्रण पर ही मैंने इस कार्य में भाग लिया।
अभिमंत्रण, अभिमन्त्रण, आकारण, आवादन, आवाहन, आहवान, आहुति, आह्वान, केतन, तलब, निमंत्रण, निमन्त्रण, पुकार, बुलावा, बुलाहट, बुलौवा

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation

பொருள் : ஒருவரை அழைப்பது

எடுத்துக்காட்டு : ஒரு அழைப்பின் பேரில் நான் வாரணாசி போய் கொண்டிருக்கிறேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी को निमंत्रित करे।

एक निमंत्रक के बुलावे पर मैं वाराणसी जा रहा हूँ।
निमंत्रक

चौपाल