பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அழுகிப்போ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அழுகிப்போ   வினைச்சொல்

பொருள் : பழங்கள் வீணாகிப்போவது அல்லது கெட்டுப்போவது

எடுத்துக்காட்டு : கூடையில் வைத்த பழங்கள் அழுகிப்போனது

ஒத்த சொற்கள் : கெட்டுப்போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फलों आदि का सड़ना या गलना प्रारंभ होना।

पिटारे में रखे फल लग गए हैं।
लगना

Become unfit for consumption or use.

The meat must be eaten before it spoils.
go bad, spoil

பொருள் : அழுகுவதற்கு ஈடுபடுத்துவது

எடுத்துக்காட்டு : பழுத்த பழங்களை தாங்கள் அதிக நாட்கள் வரை வைத்திருப்பதால் அழுகிப்போகிறது

ஒத்த சொற்கள் : கெட்டுபோ, பதனழிந்துப்போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सड़ने में प्रवृत्त करना।

पके फलों को आपने अधिक दिनों तक रखकर सड़ा दिया।
सड़ाना

चौपाल