பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அழிவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அழிவு   பெயர்ச்சொல்

பொருள் : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

ஒத்த சொற்கள் : கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

பொருள் : ஒரு பொருள் பாதிக்கப்பட்ட நிலை.

எடுத்துக்காட்டு : வெடி மருந்து ஒரு அழிக்கக் கூடிய பொருளாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : சிதைவு, நாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह वस्तु जो ध्वस्त करे।

बारूद एक प्रध्वंसक है।
ध्वंसक, प्रध्वंसक

A person who destroys or ruins or lays waste to.

A destroyer of the environment.
Jealousy was his undoer.
Uprooters of gravestones.
destroyer, ruiner, undoer, uprooter, waster

பொருள் : இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

எடுத்துக்காட்டு : அழிவு காலத்தில் புத்தி மங்கிவிடும்

ஒத்த சொற்கள் : சீர்குலைவு, நாசம், பேரழிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

An event (or the result of an event) that completely destroys something.

demolition, destruction, wipeout

பொருள் : இயற்கைச் சக்த்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

எடுத்துக்காட்டு : துஷ்டர்களை அழிப்பதற்காக கடவுள் அவதாரம் எடுக்கிறார்

ஒத்த சொற்கள் : சீர்குலைவு, சேதம், நாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जान से मारने की क्रिया।

दुष्टों का संहार करने के लिए ईश्वर अवतरित होते हैं।
संहार

The act of terminating a life.

kill, killing, putting to death

பொருள் : நாசம்.

எடுத்துக்காட்டு : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : கேடு, சிதைவு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், பேரழிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

பொருள் : ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.

எடுத்துக்காட்டு : கெட்டகுணம் மனிதனை வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது

ஒத்த சொற்கள் : சரிவு, சீர்குலைவு, நாசம், வீழ்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर बहुत नीचे स्तर पर आने की क्रिया।

दुर्गुण मनुष्य को पतन की ओर ले जाता है।
अधःपतन, अधःपात, अधोगति, अधोगमन, अधोपतन, अपकर्षण, अपध्वंस, अपभ्रंश, अभिपतन, अवक्रांति, अवक्रान्ति, अवक्षेपण, अवनति, अवपतन, अवपात, अवरोहण, आपात, इस्क़ात, इस्कात, गिराव, च्युति, निपात, पतन, मोक्ष

A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.

declination, decline

பொருள் : பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை

எடுத்துக்காட்டு : கடந்த வாரம் வீசிய புயலில் பல குடும்பங்கள் பேரழிவை சந்தித்தது.

ஒத்த சொற்கள் : நாசம், பாழ், பேரழிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुख्यात होने की अवस्था या भाव।

डाकू के रूप में रत्नाकर को जितनी बदनामी मिली,उससे अधिक ऋषि वाल्मीकि के रूप में प्रसिद्धि।
अंगुश्तनुमाई, अकीर्ति, अजस, अपकीरति, अपकीर्ति, अपकृति, अपजस, अपनाम, अपयश, अपलोक, अप्रतिष्ठा, अभिशस्ति, अयश, कुख्याति, कुप्रसिद्धि, घैर, घैरु, घैरो, दुर्नाम, दुष्प्रचार, नामधराई, बदनामी, रुसवाई, वाच्यता

A state of extreme dishonor.

A date which will live in infamy.
The name was a by-word of scorn and opprobrium throughout the city.
infamy, opprobrium

चौपाल