பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அழித்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அழித்தல்   பெயர்ச்சொல்

பொருள் : கால்களுக்கு கீழே அழுத்திக்கொண்டு அல்லது அழுத்தி அழிப்பது அல்லது அழிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : காளிங்கநாகத்தை கிருஷ்ணபரமாத்மா நசுக்கினார்

ஒத்த சொற்கள் : நசுக்குதல், மிதித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पैरों के नीचे दबकर या दबाकर नष्ट होने या करने की क्रिया।

कालिया नाग का मर्दन भगवान श्रीकृष्ण ने किया था।
अरदना, आमर्द, कुचलना, मर्दन, रौंदन, रौंदना

பொருள் : ஒருவரையோ ஒருபொருளையோ நாசம் செய்தல் அல்லது சீர்குழைக்கும் செயல்

எடுத்துக்காட்டு : பரமேஷ்வரன் எதிரிகளை அழிப்பதற்காக பிறப்பெடுத்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि को नष्ट करने की क्रिया।

परमेश्वर शत्रुओं का मर्दन करने के लिए जन्म लेते हैं।
अवदारण, अवमर्षण, उजाड़ना, उजारना, उज्जारना, नष्ट करना, मर्दन, मिटाना

The termination of something by causing so much damage to it that it cannot be repaired or no longer exists.

destruction, devastation

चौपाल