பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அழகுக்கலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அழகுக்கலை   பெயர்ச்சொல்

பொருள் : முகன், தோல், முடி போன்றவற்றை அழகுபடுத்தும் கலை

எடுத்துக்காட்டு : மதுமிதா அழகுகலையில் பி எச் டி செய்துகொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शास्त्र जिसमें सौंदर्य संबंधी दार्शनिक परिकल्पनाएँ की गई हों।

मधुमिता सौंदर्यशास्त्र में पी एच डी कर रही है।
सौंदर्य मीमांसा, सौंदर्यशास्त्र

(art) the branch of philosophy dealing with beauty and taste (emphasizing the evaluative criteria that are applied to art).

Traditional aesthetics assumed the existence of universal and timeless criteria of artistic value.
aesthetics, esthetics

அழகுக்கலை   பெயரடை

பொருள் : அழகுக்கலையோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : அவன் சில அழகுக்கலைத் தத்துவங்களை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सौंदर्यशास्त्र से संबंधित या सौंदर्यशास्त्र का।

वह कुछ सौंदर्यशास्त्रीय सिंद्धांतों की विवेचना कर रहा है।
सौंदर्य शास्त्रीय, सौंदर्यशास्त्रीय, सौन्दर्य शास्त्रीय, सौन्दर्यशास्त्रीय

चौपाल