பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அளி   வினைச்சொல்

பொருள் : ஏதாவதொரு நிலைமையிலிருப்பவர்களை பாதுகாக்கும் பொருட்டும் ஓய்வெடுக்க வைக்கும் பொருடும் செய்வதுபாதுகாப்பு ஓய்விற்காக ஏதாவது ஒரு நிலைமையில் இருப்பது

எடுத்துக்காட்டு : நாங்கள் புயலிலிருந்து பாதுகாப்பதற்காக அடைக்கலம் கொடுத்தோம்

ஒத்த சொற்கள் : கொடு, தா, வழங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* सुरक्षा, आराम आदि के लिए किसी स्थिति में जाना।

हमने तूफान से बचने के लिए आश्रय लिया।
लेना

To get into a position of having, e.g., safety, comfort.

Take shelter from the storm.
take

பொருள் : பகிர்ந்தளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : பண்டிதர் பூசை முடிந்த பின்பு பிரசாதத்தை வழங்கினார்

ஒத்த சொற்கள் : கொடு, தா, வழங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँटने का काम दूसरे से कराना।

पंडितजी ने पूजा के बाद प्रसाद बँटवाया।
बँटवाना, बँटाना, बटाना, वितरण कराना

பொருள் : கொடுத்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வித்தல்

எடுத்துக்காட்டு : ராம் மோகனுக்கு வங்கியிலிருந்து கடன் வாங்கிக் கொடுத்தான்

ஒத்த சொற்கள் : கொடு, தா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देने का काम दूसरे से कराना।

राम ने मोहन को बैंक से ऋण दिलाया।
दिलवाना, दिलाना

பொருள் : கணக்கு தீர்ப்பது அல்லது வேலைக்கு பதிலாக பணத்தை கொடுப்பது

எடுத்துக்காட்டு : அவன் இந்த வேலைக்காக எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தான்

ஒத்த சொற்கள் : கொடு, தா, வழங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* भुगतान करने या देने का प्रस्ताव रखना या काम के बदले धन प्रस्तुत करना।

वह इस काम के लिए मुझे तीस हजार दे रहा है।
देना, प्रदान करना

Propose a payment.

The Swiss dealer offered $2 million for the painting.
bid, offer, tender

பொருள் : கிடைப்பது அல்லது எளிதாக்குவது

எடுத்துக்காட்டு : நாம் வந்து போவதற்காக வாகனங்கள் கூட கொடுக்கின்றனர்

ஒத்த சொற்கள் : கொடு, தா, வழங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपलब्ध या सुलभ कराना।

हमलोग कहीं आने-जाने के लिए वाहन भी देते हैं।
यह होटल वातानुकूलित कक्ष भी देता है।
आपके सुझावों ने नई-नई संभावनाएँ खोली है।
अधिगत कराना, उपलब्ध कराना, खोल देना, खोलना, जन्म देना, देना, प्रदान करना, प्राप्त कराना, मयस्सर कराना, मुयस्य कराना, मुयस्सर कराना, मुहैया कराना, मुहैय्या कराना, लब्ध कराना, सुलभ कराना

அளி   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவருக்கு கொடுப்பது அல்லது கொடுக்கக்கூடியது

எடுத்துக்காட்டு : இந்த நல்வாழ்த்துக்களை வழங்கியவருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி

ஒத்த சொற்கள் : கொடு, தா, வழங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो दे या देने वाला।

इस शुभ काम के धन प्रदायकों को हमारा हार्दिक धन्यवाद।
प्रदाता, प्रदायक, प्रदायी

चौपाल