பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அளவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அளவு   பெயர்ச்சொல்

பொருள் : அளவு எடுத்தல்

எடுத்துக்காட்டு : மூர்த்தி தன் வீட்டின் சுற்றுப்புற அளவை எடுத்துக் கொண்டிருந்தான்.

பொருள் : நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு

எடுத்துக்காட்டு : அளவையைக் கொண்டு ரோட்டை அளந்தான்.

ஒத்த சொற்கள் : அளவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े या धातु की वह पट्टी जिस पर इंचों आदि के चिह्न बने होते हैं और जो चीजों की ऊँचाई, गहराई, लंबाई, दूरी आदि नापने के काम आती है।

वह टेप से सड़क नाप रहा था।
टेप, फ़ीता, फीता, माप-पट्टी

Measuring instrument consisting of a narrow strip (cloth or metal) marked in inches or centimeters and used for measuring lengths.

The carpenter should have used his tape measure.
tape, tape measure, tapeline

பொருள் : குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது.

எடுத்துக்காட்டு : கேசவனின் அறையின் அளவு மூன்று இன்ச் ஆகும்

ஒத்த சொற்கள் : அளபு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ की लंबाई, चौड़ाई, ऊँचाई आदि जिसका विचार किसी निर्दिष्ट लंबाई के आधार पर या तुलना में होता है।

सोहन की कमर का नाप तीस इंच है।
नाप, परिमाण, परिमाप, माप

பொருள் : பாரமான பொருளை அளக்க உதவும் சாதனம்

எடுத்துக்காட்டு : ராம் புதிய அளக்கும் கருவி வாங்கினான்.

ஒத்த சொற்கள் : அளக்கும் கருவி

பொருள் : ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.

எடுத்துக்காட்டு : அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது

ஒத்த சொற்கள் : அளபு, அளவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी का उतना अंश या मान जितना एक बार में लिया या काम में लाया जाए या उपलब्ध हो।

अधिक मात्रा में भोजन करने से वह बीमार पड़ गया।
निर्मा, परिमाण, मात्रा

चौपाल