பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அளவிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அளவிடு   வினைச்சொல்

பொருள் : எடை போடுவது

எடுத்துக்காட்டு : பத்து மூட்டை தானியம் எடை போடப்பட்டது

ஒத்த சொற்கள் : அளக்கப்படு, எடைபோடு, நிறுக்கப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तौलाई होना।

दस बोरे धान तौला गए।
जुखना, तौला जाना, वजन होना

பொருள் : மதிப்பீடு செய்வது

எடுத்துக்காட்டு : நீங்கள் சிறிது இந்த பேனின் அளவை மதிப்பிடுங்கள்

ஒத்த சொற்கள் : மதிப்பிடு, யூகி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तोला जाना।

धान तुल गया।
तुलना

अंदाज़ा लगाना।

आप ज़रा इस पेन का मूल्य आँकिए?
आँकना, आंकना, कूतना

Judge tentatively or form an estimate of (quantities or time).

I estimate this chicken to weigh three pounds.
approximate, estimate, gauge, guess, judge

பொருள் : அளக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : சீதா மோகனிடமிருந்த தானியத்தை எடைபோட்டுக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : எடைபோடு, நிறுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तौलने का काम दूसरे से कराना।

सीता मोहन से धान तौलवा रही है।
जोखवाना, तुलवाना, तोलवाना, तौलवाना, तौलाना, वजन करवाना

பொருள் : ஒருவரைப் பற்றி தன்னுடைய மனதில் துல்லியமாக அளவிடுவது

எடுத்துக்காட்டு : மங்களா மிகச் சரியாக மதிப்பீடு செய்கிறாள்

ஒத்த சொற்கள் : திட்டம்வை, மதிப்பீடுசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Judge tentatively or form an estimate of (quantities or time).

I estimate this chicken to weigh three pounds.
approximate, estimate, gauge, guess, judge

चौपाल