பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அலி   பெயர்ச்சொல்

பொருள் : உடல் அமைப்பைக் கொண்டு ஆண் என்றோ பெண் என்றோ விவரிக்க முடியாத நபர்.

எடுத்துக்காட்டு : தற்பொழுது திருநங்கையும் அரசியலில் வரத் தொடங்கிவிட்டனர்

ஒத்த சொற்கள் : அரவானி, திருநங்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जिसमें पुरुष या स्त्री दोनों में से किसी के भी चिन्ह न हों।

आजकल हिजड़े भी राजनीति में आने लगे हैं।
छक्का, जनखा, ज़नख़ा, पंड, पंडक, पंडग, पण्ड, पण्डक, पण्डग, वृषपति, हिंजड़ा, हिजड़ा, हींजड़ा, हीजड़ा

A man who has been castrated and is incapable of reproduction.

Eunuchs guarded the harem.
castrate, eunuch

பொருள் : அரவாணி

எடுத்துக்காட்டு : அவன் ஒரு அலியை திருமணம் செய்துக் கொண்டாள்

ஒத்த சொற்கள் : பேடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसमें स्त्री संभोग की शक्ति न हो या बहुत कम हो।

उसकी शादी एक नामर्द से कर दी गई।
अक्षतवीर्य, इत्वर, नपुंसक, नामर्द, शंड, षंड, षण्ड, हिंजड़ा, हिजड़ा, हींजड़ा, हीजड़ा

A man who has been castrated and is incapable of reproduction.

Eunuchs guarded the harem.
castrate, eunuch

அலி   பெயரடை

பொருள் : உடல் அமைப்புக்கொண்டு ஆண் என்றோ பெண் என்றோ விவரிக்க முடியாத நபர்.

எடுத்துக்காட்டு : திருநங்கைகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை

ஒத்த சொற்கள் : திருநங்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें स्त्री संभोग की शक्ति न हो या बहुत कम हो।

नामर्द पुरुष संतान उत्पन्न करने में असमर्थ होते हैं।
अपुरुष, अपौरुष, अबीज, अवीज, नपुंसक, नरम, नर्म, नामर्द, पुरषत्वहीन, पौरुषहीन, वीर्यरहित, वीर्यहीन, शंड, शुक्रहीन

(of a male) unable to copulate.

impotent

चौपाल