பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அலட்சியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அலட்சியம்   பெயர்ச்சொல்

பொருள் : அக்கறையின்மை, பொருட்படுத்தாத தன்மை, உதாசீனம்

எடுத்துக்காட்டு : மோகன் எல்லா விசயத்திலும் அலட்சியமாக இருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निरपेक्ष होने की अवस्था या भाव।

साक्षात्कार लेने वालों से निरपेक्षता की अपेक्षा की जाती है।
अनपेक्षता, अनपेक्षत्व, अनपेक्षा, अनवकांक्षा, अपक्षपात, उदासीनता, तटस्थता, निरपेक्षता, पक्षपातशून्यता, पक्षपातहीनता

An inclination to weigh both views or opinions equally.

impartiality, nonpartisanship

பொருள் : விரும்பாமை ஏற்படும் நிலை அல்லது இயல்பு

எடுத்துக்காட்டு : இப்பொழுது ஒவ்வொரு இடங்களிலும் விரும்பாமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : பொருட்படாமை, விருப்பப்படாமை, விரும்பாமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अवांछनीय होने की अवस्था या भाव।

भगवान् महावीर ने मांसाहार के प्रति जनता में अवांछनीयता की भावना पैदा की।
आजकल हर क्षेत्र में अवांछनीयता बढ़ रही है।
अनपेक्षितता, अवांछनीयता

The quality possessed by something that should be avoided.

undesirability

பொருள் : அக்கறையின்மை அல்லது பொருட்படுத்தாத போக்கு

எடுத்துக்காட்டு : பெரியவர்கள் பேச்சை அலட்சியம் செய்யக்கூடாது

ஒத்த சொற்கள் : அஜாக்கிரதை, கவனமின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की आज्ञा या बात न मानने की क्रिया या भाव।

बड़ों के आदेश की अवहेलना अनुचित मानी जाती है।
अनसुन करना, अनसुना करना, अपालन, अवगणन, अवज्ञा, अवहेल, अवहेलन, अवहेलना, अवहेला, हुक्म उदूली

The failure to obey.

disobedience, noncompliance

பொருள் : அக்கறையின்மை

எடுத்துக்காட்டு : கவனமின்மையின் காரணமாக மோகன் ஒரு வண்டியில் மோதினான்

ஒத்த சொற்கள் : அக்கறையின்மை, உதாசீனம், கவனமின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

असावधान रहने की अवस्था या भाव।

असावधानी से सड़क पार करते समय मोहन को एक गाड़ी से ठोकर लग गई।
अचेतपना, अनवधान, अनवधानता, अनाचिती, अमनोनिवेश, अमनोयोग, अलगरजी, अवहेलन, अवहेलना, अवहेला, असावधानता, असावधानी, गफलत, ग़फ़लत, चित्तविक्षेप, बेपरवाही, लापरवाही, सावधानीहीनता

The quality of not being careful or taking pains.

carelessness, sloppiness

பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.

எடுத்துக்காட்டு : யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது

ஒத்த சொற்கள் : அசட்டை, அஜாக்கிரத்தை, உன்னிப்பின்மை, கண்மூடித்தனம், கவனமின்மை, கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।

योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।
ध्यानहीनता

Lack of attention.

inattention

चौपाल