பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அலங்காரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அலங்காரம்   பெயர்ச்சொல்

பொருள் : அலங்கரிக்கப்பட்ட நிலை.

எடுத்துக்காட்டு : சீதா அலங்கார அறையில் ஒரு மணிநேரம் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : ஒப்பனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Cosmetics applied to the face to improve or change your appearance.

make-up, makeup, war paint

பொருள் : அலங்காரப் பொருட்கள்

எடுத்துக்காட்டு : கடைத்தெருவில் உள்நாடு -அயல்நாட்டின் வித விதமான அலங்காரப் பொருட்கள் கிடைக்கின்றன

ஒத்த சொற்கள் : அலங்காரப்பொருட்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शृंगार या सजावट का सामान।

बाजार में देश-विदेश के तरह-तरह के प्रसाधन उपलब्ध हैं।
प्रसाधन, प्रसाधन-सामग्री, मेकअप, सौन्दर्य प्रसाधन

A toiletry designed to beautify the body.

cosmetic

பொருள் : அலங்கரிக்கப்பட்ட நிலை.

எடுத்துக்காட்டு : அதிகமான பெண்மணிகள் அலங்காரம் செய்து கொண்டு வெளியே கிளம்புகின்றனர்

ஒத்த சொற்கள் : ஒப்பனை

பொருள் : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி

எடுத்துக்காட்டு : முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி

ஒத்த சொற்கள் : அணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्य में वर्णन करने की वह रीति जिससे चमत्कार और रोचकता आती है।

विशेषकर अलंकार दो प्रकार के होते हैं, शब्दालंकार और अर्थालंकार।
अलंकार, अलङ्कार

Language used in a figurative or nonliteral sense.

figure, figure of speech, image, trope

பொருள் : அழகிற்காக செய்தல்

எடுத்துக்காட்டு : அவள் வீடு மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो सुन्दर बनाने या सजाने के लिए प्रयुक्त होता हो।

अलंकारों से इस मूर्ति को विभूषित करो।
अलंकरण, अलंकार, अलङ्कार, सजावट, सजावटी वस्तु

Something used to beautify.

decoration, ornament, ornamentation

பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை அழகுப்படுத்துதல்.

எடுத்துக்காட்டு : ராஜகுமாரனின் பட்டா அபிஷேகத்தை முன்னிட்டு மாளிகையின் அலங்கரிப்பு பார்க்க வைத்தது

ஒத்த சொற்கள் : அலங்கரிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अलंकृत करने या सजाने की क्रिया।

राजकुमार के राज्याभिषेक के अवसर पर सभी लोग राजमहल की सजावट में लगे हैं।
अभ्यंजन, अभ्यञ्जन, अलंकरण, आराइश, ज़ीनत, जीनत, विन्यसन, विन्यास, सजावट, सज्जा, साज, साज सजावट, साज सज्जा, साज-सजावट, साज-सज्जा, साज़

The act of adding extraneous decorations to something.

embellishment, ornamentation

பொருள் : அலங்கரிப்பு - பகட்டு

எடுத்துக்காட்டு : சீலா எங்கு போனாலும் ஒரு மணி நேரத்திற்கு அலங்காரம் செய்துகொள்கிறாள்

ஒத்த சொற்கள் : அணி, ஒப்பனை, கட்டழகு, சிங்காரம், சோடனை, ஜோடனை, புணைவு, பொற்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बनाव-सिंगार।

शीला कहीं जाने से पहले घंटों तक टीमटाम करती है।
टीम टाम, टीम-टाम, टीमटाम

பொருள் : கவிதை காப்பியத்தின் கவர்ச்சிகரமான நடை

எடுத்துக்காட்டு : இந்த கவிதையின் அலங்காரம் சிறப்பாக அமைந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक अर्थालंकार।

हेतु में कारण ही कार्य के रूप में दिखलाया जाता है।
हेतु

பொருள் : அலங்கரிக்கும் அல்லது அழகூட்டும் செயல்

எடுத்துக்காட்டு : கிருஷ்ணன் மூலமாக ராதையின் அலங்காரத்திற்கு பிறகு காவியம் முடிவடைந்துவிட்டது

ஒத்த சொற்கள் : அலங்கரிக்க, அழகுறுத்த, அழகூட்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शृंगार करने या सजाने की क्रिया।

कृष्ण द्वारा राधा के प्रसाधन के बाद काव्य समाप्त हो जाता है।
अभिमंडन, अभिमण्डन, प्रसाधन, सँवारना, सजाना

चौपाल