பொருள் : மிகவும் குறைவாக அல்லது சிறிது ஞானம் இருப்பது
எடுத்துக்காட்டு :
அற்பனான நபர் ஞானத்திற்கும் மூர்க்கத்திற்கும் இடையில் இருப்பான்
ஒத்த சொற்கள் : அற்பஞானியான, இழிவான, சிறுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे बहुत कम या थोड़ा ज्ञान हो।
अल्पज्ञ व्यक्ति ज्ञानी और मूर्ख के बीच में होता है।