பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறிவுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறிவுள்ள   பெயரடை

பொருள் : நல்ல புத்திக்கூர்மையுடைய

எடுத்துக்காட்டு : புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்.

ஒத்த சொற்கள் : புத்தியுள்ள

பொருள் : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.

எடுத்துக்காட்டு : காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்

ஒத்த சொற்கள் : ஞானமுள்ள, புத்தியுள்ள, விவேகமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ज्ञान से भरा हुआ हो।

महात्माजी ने कई ज्ञानपूर्ण बातें बताईं।
चिन्मय, ज्ञानपूर्ण, ज्ञानमय

Capable of being known.

cognisable, cognizable, cognoscible, knowable

चौपाल