பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறிவுகுறைவான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறிவுகுறைவான   பெயரடை

பொருள் : அறிவுகுறைவாக உள்ளவன்

எடுத்துக்காட்டு : அறிவீனமான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிகமுயற்சி செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कम या थोड़ी समझ वाला।

अल्पज्ञ विद्यार्थियों को पढ़ाने के लिए शिक्षकों को अधिक मेहनत करनी चाहिए।
अल्पज्ञ, अल्पदृष्टि, अल्पबुद्धि, कम-समझ, तुच्छ-बुद्धि, बोदा, बोद्दा

Having a mental age of three to seven years.

idiotic, imbecile, imbecilic

பொருள் : நல்ல அறிவாற்றல் இல்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : அறிவீனமான நபரிடம் இது போன்ற செய்திகளைக் கேட்பதில் என்ன பயன்?

ஒத்த சொற்கள் : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अच्छा जानकार न हो।

अल्पज्ञ व्यक्ति से ऐसी गूढ़ बातें पूछने से क्या फायदा होगा।
अल्पज्ञ

चौपाल