பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறிவீனமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறிவீனமான   பெயரடை

பொருள் : அறிவுகெட்ட நிலையோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : முட்டாள்தனமான எண்ணம் உன்னிடம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : அறியாமையான, முட்டாள்தனமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अज्ञेयवाद का या अज्ञेयवाद से संबंधित।

आपकी विचारधारा अज्ञेयवादी लगती है।
अज्ञेयवादी

Of or pertaining to an agnostic or agnosticism.

agnostic

பொருள் : அறிவுகுறைவாக உள்ளவன்

எடுத்துக்காட்டு : அறிவீனமான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிகமுயற்சி செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कम या थोड़ी समझ वाला।

अल्पज्ञ विद्यार्थियों को पढ़ाने के लिए शिक्षकों को अधिक मेहनत करनी चाहिए।
अल्पज्ञ, अल्पदृष्टि, अल्पबुद्धि, कम-समझ, तुच्छ-बुद्धि, बोदा, बोद्दा

Having a mental age of three to seven years.

idiotic, imbecile, imbecilic

பொருள் : நல்ல அறிவாற்றல் இல்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : அறிவீனமான நபரிடம் இது போன்ற செய்திகளைக் கேட்பதில் என்ன பயன்?

ஒத்த சொற்கள் : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अच्छा जानकार न हो।

अल्पज्ञ व्यक्ति से ऐसी गूढ़ बातें पूछने से क्या फायदा होगा।
अल्पज्ञ

பொருள் : கல்வியோடு தொடர்பில்லாத

எடுத்துக்காட்டு : அவள் தன்னுடைய அறிவுக்குறைவான கணவனை விட்டுச் சென்றாள்

ஒத்த சொற்கள் : அறியாமையான, அறியாமையுள்ள, அறிவீனமுள்ள, அறிவுக்குறையுள்ள, அறிவுக்குறைவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विद्या से संबंध न रखने वाला।

वह अपने अविद्य पति को छोड़कर चली गई।
अविद्य

பொருள் : எதையும் அறிந்துகொள்ளாமல் இருப்பது மற்றும் முட்டாள்தன்மையுடன் நடப்பது

எடுத்துக்காட்டு : சியாம் அறிவற்ற நபராக இருக்கிறான், அவனுக்கு புரியவைத்து எந்த பலனும் இல்லை

ஒத்த சொற்கள் : அறிவற்ற, அறிவில்லாத, முட்டாளான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बहुत समझाने पर भी न समझे और मूर्खता करता चले।

खरदिमाग श्याम को समझाने का कोई फायदा नहीं।
खरदिमाग, खरदिमाग़

Lacking or marked by lack of intellectual acuity.

stupid

चौपाल