பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறிவியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறிவியல்   பெயர்ச்சொல்

பொருள் : உலகில் இருப்பவற்றை, இயற்கை நியதிகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு

எடுத்துக்காட்டு : வித்யா சமூக அறிவியல் பாடத்தை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय विशेषतः जड़ पदार्थों व लौकिक विषयों की जानी हुई बातों और तत्वों का वह विवेचन जो एक स्वतंत्र शास्त्र के रूप में हो।

राम ने राजनीति विज्ञान की पढ़ाई की है।
राहुल आजकल ज्योतिष विद्या का अध्ययन कर रहा है।
इल्म, विज्ञान, विद्या, शास्त्र, साइंस

A particular branch of scientific knowledge.

The science of genetics.
science, scientific discipline

பொருள் : உலகில் இருப்பவற்றை, இயற்கை நியதிகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு அல்லது மேற்குறிப்பிட்ட அறிவை வகைப்படுத்திய ஒரு துறை.

எடுத்துக்காட்டு : என்னுடைய மகள் அறிவியல் பாடம் படிக்கிறாள்

ஒத்த சொற்கள் : விஞ்ஞானம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शिक्षण की वह शाखा जिसके अंतर्गत भौतिक शास्त्र, रसायन शास्त्र, जीव विज्ञान तथा गणित आदि विषयों के अध्ययन एवं अध्यापन आते हैं।

मेरी बेटी विज्ञान पढ़ रही है।
विज्ञान

चौपाल