பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அர்பணித்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அர்பணித்த   பெயரடை

பொருள் : பக்தி அல்லது மரியாதையின் அடையாளமாகச் செலுத்தும் பணம்

எடுத்துக்காட்டு : பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பொருட்களை பூசாரி ஒன்று சேர்த்து பாதுகாப்பாக வைத்தார்

ஒத்த சொற்கள் : காணிக்கையாகக்கொடுத்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अर्पण किया हुआ।

उसने अपना सम्पूर्ण जीवन राष्ट्र की सेवा के लिए अर्पित कर दिया।
पुजारी भक्तों द्वारा मंदिर में अर्पित वस्तुओं को एकत्र कर रहा है।
अरपा, अरपित, अर्पित, अर्पित किया

பொருள் : ஒன்றை அர்ப்பணம் செய்வது

எடுத்துக்காட்டு : சிறந்த காரியங்களுக்கு அர்ப்பணிக்கும்போது மக்களுக்கு இயல்பாகவே நம்பிக்கை இருக்கிறது

ஒத்த சொற்கள் : சமர்பித்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसने समर्पण किया हो।

महान् कार्यों के लिए समर्पित लोगों के प्रति सहज ही श्रद्धा होती है।
समर्पित

Devoted to a cause or ideal or purpose.

A dedicated dancer.
Dedicated teachers.
Dedicated to the proposition that all men are created equal.
dedicated

பொருள் : தியாகம் செய்த

எடுத்துக்காட்டு : சுதந்திரத்திற்காக அர்பணித்த நபர்களின் பங்களிப்பு நம்முடைய தேசத்தில் இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जान की बाज़ी लगा देनेवाला।

हमारे देश की स्वतंत्रता सरफ़रोश व्यक्तियों की ही देन है।
जाँनिसार, सरफरोश, सरफ़रोश

चौपाल