பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அர்த்தம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அர்த்தம்   பெயர்ச்சொல்

பொருள் : அர்த்தம்.

எடுத்துக்காட்டு : ப்ரேம்சந்தின் கதைகளின் கருத்து கிராமத்து சூழ்நிலையில் இருக்கும்

ஒத்த சொற்கள் : கருத்து, பொருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वे बातें जिनका किसी लेख, ग्रंथ आदि में विवेचन हो या जिनका विवेचन करना हो।

प्रेमचंद की कहानियों का विषय ग्रामीण परिवेश होता था।
मजमून, मज़मून, विषय, विषय वस्तु, विषय-वस्तु, विषयवस्तु

A unifying idea that is a recurrent element in literary or artistic work.

It was the usual `boy gets girl' theme.
motif, theme

பொருள் : ஒரு பொருளின் பிரதான பாகம் அல்லது குணம்

எடுத்துக்காட்டு : இந்த அத்தியாயத்தின் சாரம் நாம் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும்.

ஒத்த சொற்கள் : கருத்து, சாரம், பொருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पदार्थ आदि का वास्तविक या मुख्य भाग या गुण।

आम का सार उसका रस होता है।
असलियत, तत्त्व, तत्व, दम, निचोड़, मूल तत्व, मूल-तत्व, मूलतत्व, सत, सत्त, सत्त्व, सत्व, सार, सार तत्त्व, सार तत्व, सार वस्तु

A sketchy summary of the main points of an argument or theory.

abstract, outline, precis, synopsis

பொருள் : மொழியில் சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது.

எடுத்துக்காட்டு : சூர்தாஸ் எழுதிய கவிதைகளில் அர்த்தம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்

ஒத்த சொற்கள் : கரு, கருத்து, சாரம், பொருண்மை, பொருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह संकल्पना जो किसी शब्द, पद या वाक्य आदि से निकलता है और जिसका बोध कराने के लिए वह शब्द या पद लोक में प्रचलित होता है।

कभी-कभी सूरदास के पदों का अर्थ निकालना मुश्किल हो जाता है।
अंतर्भाव, अध्यवसान, अन्तर्भाव, अभिप्राय, अरथ, अर्थ, आकूत, आकूति, आशय, आसय, तात्पर्य, भाव, मतलब, माने, मायने

The idea that is intended.

What is the meaning of this proverb?.
meaning, substance

அர்த்தம்   பெயரடை

பொருள் : ஒன்றினுடைய அர்த்தம் கொடுக்கப்படுவது

எடுத்துக்காட்டு : இதன் அர்த்தம் அதன் ஸ்லோகங்களில் குறிப்பாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : பொருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका अर्थ किया या लगाया गया हो।

यह उनके अर्थित श्लोकों पर टिपप्णी है।
अर्थित

चौपाल