பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அர்த்தமுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அர்த்தமுள்ள   பெயரடை

பொருள் : விசயத்தோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : இந்த பக்கங்களில் சில அர்த்தமுள்ள விசயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

ஒத்த சொற்கள் : அர்த்தமிருக்கக்கூடிய, அர்த்தமிருக்கும், பொருளிக்கும், பொருளிருக்கக்கூடிய, பொருள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विषय से संबंधित।

इन पन्नों में कुछ विषयपरक बातें दी गई हैं।
विषयपरक, विषयात्मक

பொருள் : ஒன்றினுடைய நன்மை,புகழ் முதலியவை பார்வைக்கு சரியாக இருப்பது

எடுத்துக்காட்டு : உங்களுடைய தரிசனம் கிடைத்ததால் என்னுடைய வாழ்க்கை பொருள்பொதிந்த நிலையை அடைந்தது

ஒத்த சொற்கள் : பொருளுடைய, பொருள்பொதிந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो लाभ, यश आदि की दृष्टि से ठीक हो या सही उपयोग में हो।

आपका दर्शन हो जाने से मेरा जीवन सार्थक हो गया।
अव्यर्थ, सफल, सफ़ल, सार्थक

பொருள் : ஒருவருடைய நிலையான நோக்கம் முழுமையடைவது

எடுத்துக்காட்டு : அவன் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்தான்

ஒத்த சொற்கள் : அர்த்தமிருக்கும், பயனுடைத்தான, பொருள்பொதிந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके अस्तित्व का उद्देश्य पूरा या सिद्ध हो गया हो।

उसने चरितार्थ जीवन जिया।
चरितार्थ, सार्थक

பொருள் : சொற்களின் பொருளோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : பொருளுள்ள மெய்யெழுத்துக்கு ஒரு உதாரணம் கொடுங்கள்

ஒத்த சொற்கள் : அர்த்தமிருக்கும், பொருளிருக்கும், பொருளுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शब्दों के अर्थ से संबंधित।

आर्थी व्यंजना का एक उदाहरण दीजिए।
आर्थ, आर्थी

चौपाल