பொருள் : நீர் கலந்து நைந்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்
எடுத்துக்காட்டு :
இயந்திரத்தில் மாவு அரைத்தனர்
ஒத்த சொற்கள் : கூழாக்குதல், மசித்தல், மாவாக்குதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அரைக்கும் செயல் அல்லது தன்மை
எடுத்துக்காட்டு :
அரைத்தலுக்காக வைக்கப்பட்ட தானியம் மழையில் நனைந்து போகாது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அரைக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
நன்றாக அரைக்கப்பட்ட மசாலாவினால் காய்கறிகளின் ருசி அதிகமாக இருக்கிறது