பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரைகுறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரைகுறை   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் குறைவான தேர்ச்சி

எடுத்துக்காட்டு : அவன் படிப்பில் அரை குறையாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : முழுமையடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपूर्ण या अधूरा होने की अवस्था।

इस कार्य की अपूर्णता के कारण अन्य कार्य प्रभावित हो रहे हैं।
खाद्यान्न की अपूर्णता के कारण लोग भूखे मर रहे हैं।
अधूरापन, अपूर्णता, असमाप्ति, असिद्धि

The state of being crude and incomplete and imperfect.

The study was criticized for incompleteness of data but it stimulated further research.
The rawness of his diary made it unpublishable.
incompleteness, rawness

அரைகுறை   பெயரடை

பொருள் : ஒருவருக்கு முழுமையான அறிவு இல்லாதது

எடுத்துக்காட்டு : நீங்கள் இந்த வேலையில் எந்த ஒரு அரைகுறையான நபரின் ஆலோசனையையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்

ஒத்த சொற்கள் : அரைகுறையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे पूर्ण ज्ञान न हो।

आप इस काम में किसी अधबुध व्यक्ति की राय मत लें।
अधबुध, अर्धशिक्षित, कच्चा, नीमटर

பொருள் : நன்றாக உடை அணியாத

எடுத்துக்காட்டு : அரைகுறை உடை அணிந்த பிச்சைக்காரியை பார்த்து அவருக்கு இரக்கமேற்பட்டது

ஒத்த சொற்கள் : அரைகுறையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भली-भाँति कपड़े न पहने हुए।

अल्पच्छद भिखारी को देख उसे दया आ गई।
अल्पच्छद

Inadequately clothed.

half-clothed, scantily clad, underclothed

चौपाल