பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரணி   பெயர்ச்சொல்

பொருள் : கொட்டையுடன் கூடிய பழமானது சாப்பிடுவதற்கும் பயன்படும் வகையில் இருக்கும் இமயமலையில் காணப்படுகிற ஒரு வகை மரம்

எடுத்துக்காட்டு : அரணி ஒரு மருத்துவ மரம் ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिमालय में पाया जाने वाला एक प्रकार का वृक्ष जिसके फल खाए जाते हैं तथा गुठली भी काम में आती है।

अरणी एक औषधीय वृक्ष है।
अँगेथू, अग्निमंथ, अग्निमंथन, अग्निमंथा, अग्निमन्थ, अग्निमन्थन, अग्निमन्था, अरणि, अरणिक, अरणिका, अरणी, अरनी, तपन, नदिजा, पर्णिका, बनियार

A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.

tree

பொருள் : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

எடுத்துக்காட்டு : குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : அரணம், கங்கடம், கச்சை, கவசம், கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लड़ाई के समय हाथी, घोड़ों पर डाली जानेवाली लोहे की झूल।

अश्व सैनिक घोड़ों पर पाखर डाल रहे हैं।
पाखर

चौपाल