பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரசு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட அமைப்பு.

எடுத்துக்காட்டு : அரசாங்கம் தங்களுடைய ஒழுக்க நெறியை நடத்திக் காட்ட வேண்டும்

ஒத்த சொற்கள் : அரசாங்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देश, राज्य आदि का शासन-प्रबंध करने वाली संस्था या सत्ता।

सरकार को अपनी नीतियों पर अमल करना चाहिए।
गवर्नमेंट, गवर्नमेन्ट, गवर्मन्ट, प्रशासन, शासन, सरकार

The organization that is the governing authority of a political unit.

The government reduced taxes.
The matter was referred to higher authorities.
authorities, government, regime

பொருள் : அரசன் போன்றோரின் ஆளுகை

எடுத்துக்காட்டு : முகளாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிறுசிறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : ஆட்சி, சமஸ்தானம், பிரபுத்துவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी राजा या रानी द्वारा शासित क्षेत्र।

मुगलकाल में भारत छोटे-छोटे राज्यों में बँटा हुआ था।
रजवाड़ा, राज्य, रियासत

The domain ruled by a king or queen.

kingdom, realm

चौपाल