பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரசியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரசியல்   பெயர்ச்சொல்

பொருள் : ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்.

எடுத்துக்காட்டு : அரசியலில் யாரையும் நம்பமுடியாது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राज्य की वह नीति जिसके अनुसार प्रजा का शासन और पालन तथा दूसरे राज्यों से व्यवहार होता है।

राजनीति में किसी पर विश्वास नहीं किया जा सकता।
राजनय, राजनीति, सियासत

The profession devoted to governing and to political affairs.

politics

பொருள் : அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும் செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை

எடுத்துக்காட்டு : அரசாங்கம் பயங்கரவாதத்தை வேருடன் களையும் கொள்கை வெற்றியடையவில்லை

ஒத்த சொற்கள் : கொள்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य ठीक तरह से पूरा करने के लिए की जानेवाली युक्ति।

सरकार की आतंकवाद उन्मूलन की नीति पूरी तरह से सफल नहीं हुई।
नीति

A plan of action adopted by an individual or social group.

It was a policy of retribution.
A politician keeps changing his policies.
policy

பொருள் : ஒரு அமைப்பு, அணி, போன்றவற்றில் அதிகாரத்தைக் குறிவைத்துச் செயல்படும் போக்கு

எடுத்துக்காட்டு : கல்வியிலும் அரசியல் தலையீட்டின் காரணத்தால் கல்வியின் தரம் குறைந்து போகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सत्ता से संबंधित सामाजिक संबंध।

शिक्षा के क्षेत्र में हो रही राजनीति के कारण शिक्षा कर्मी बेहाल हैं।
राजनीति

चौपाल