பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரங்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரங்கம்   பெயர்ச்சொல்

பொருள் : சபையில் கூடியிருந்த மக்களின் கூட்டம்

எடுத்துக்காட்டு : வீணாவின் நாட்டியத்தை அரங்கமே கைதட்டி ரசித்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सदन या भवन में उपस्थित बहुत से लोग, दर्शकों या प्रेक्षकों का समूह।

सदन नृत्यांगना का नृत्य देखने में मग्न था।
सदन

பொருள் : மக்கள் அமர்ந்து பார்க்கும் இடம்

எடுத்துக்காட்டு : நாட்டிய அரங்கத்தில் பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர்.

ஒத்த சொற்கள் : சபை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह भवन जिसमें बहुत से लोग दर्शक या प्रेक्षक के रूप में उपस्थित हो सकते हों।

नाट्य सदन दर्शकों से खचाखच भरा हुआ है।
सदन

A building where theatrical performances or motion-picture shows can be presented.

The house was full.
house, theater, theatre

பொருள் : கேளிக்கை அல்லது விளையாட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்குரிய கட்டடம் அல்லது திறந்த வெளியில் அமைக்கப்பட்ட இடம்.

எடுத்துக்காட்டு : சச்சின் சதம் அடித்ததும் பார்வையாளரின் அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் கரஓசை எழுப்பினார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेल के मैदान की दर्शक-दीर्घा।

सचिन के शतक ठोंकते ही पैविलियन में बैठे दर्शक ताली बजाने लगे।
पैविलियन

Large and often sumptuous tent.

marquee, pavilion

चौपाल