பொருள் : வேலை செய்வதற்கு தகுதியில்லாத செயல்
எடுத்துக்காட்டு :
அவனுடைய தகுதியின்மை வீட்டில் அனைவரையும் ஒதுக்கச்செய்தது
ஒத்த சொற்கள் : தகவின்மை, தகுதியின்மை, வைகல்லியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Inactivity resulting from lethargy and lack of vigor or energy.
listlessness, torpidity, torpidness, torporபொருள் : சிறந்த அல்லது பயன்படாமல் இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
அவனுடைய தகுதியின்மையால் எதிலுமே கவனம் செலுத்தவிடுவதில்லை
ஒத்த சொற்கள் : தகவின்மை, தகுதியின்மை, வைகல்லியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उचित या उपयुक्त न होने की अवस्था।
उन्हें अनौचित्य का कुछ ध्यान ही नहीं रहता।The quality of being not particularly suitable or befitting.
He retracted nothing that he had said about the inappropriateness of either a corporeal God or a God who is a person.